

கணேஷ்ராஜாவாகிய நான் காமிராவில் கொஞ்சம் தேர்ச்சி பெற்றவன். நான் எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் இங்கே உங்களின் பார்வைக்கும் வைக்க விரும்புகிறேன்.முதலில் விநாயக ஸ்துதியோடு தொடங்குவோம்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே!
“குண்டு குண்டனே,
குள்ள வயத்தனே,
வெள்ளி கொம்பனே,
விநாயக மூர்த்தியே!”
0 comments:
Post a Comment